விண்ணப்பம் on January 25, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps பாஞ்சாலி உதிர்த்த ஒற்றை நகையில் பாரதபோரே மூண்டதடி.... பார்பவர்கள் முகம் சுளிக்கும் பரிகாசநகை உனக்கு வேண்டாமடி..... பார்வைக்கு அளவாய் அரும்பும் இதழிரண்டும் அர்த்தநகை புரியுமடி.... அளவாய் நீ உதிர்க்கும் நகைப்பில் ஒருயுகம் வாழ்வேனடி........!! Comments திண்டுக்கல் தனபாலன்February 20, 2014 at 4:21 AMவணக்கம்...வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?