மனைவி

உணர்வுகளாய் யார் இருப்பினும்
உரிமையான
உறவு .....நீ
உண்மையின் இருப்பிடமே
உறவுகளாய் பலர் இருந்தாலும்
உதட்டளவில்தான்
உடலாலோ உள்ளத்தாலோ
உறவுகொள்ள
உற்றவள் நீ
உள்ளதை
உள்ளவையாக கூற வேண்டுமானால்
உள்ளத்தால் என் உடல் நீ

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments