எனக்குள் நீ

நான் சுவாசிக்கும் சுவாசம் நீ
நான் விடும் உயிர் மூச்சு நீ எனக்குள் துடிக்கும் இதயம் நீ பார்க்கும் விழிகள் நீ 
பேசும் மொழிகள் நீ 
கனமான அன்பு நீ 
குணமான பண்பு நீ 
மனதில் உலா வரும் நிஜம் நீ எனை தொடர்ந்து வரும் நிழல் நீ என் சுவாசமான பாசம் நீ 
நான் நேசிக்கும் நேசம் நீ 
என் கனவு தோழியே என்னையும் அறியாமல் எப்படி வந்தாய் எனக்குள் நீ ........? 

Comments