நிழலாய் தொடர்வேன்

இனியவளே
இனிமையாய்
இதமாய்
இயல்பாய்
இன்சொல் பேசிடும் என்னவளே
இனி உன்னை நினைவுகளில் மட்டும்
இல்லாது நிழலாய் தொடர்வேன்

Comments