நட்பே

நட்பே
நட்பை யாசிக்காதே சுவாசி
நல் இதயங்கள் பல
நட்புடன் அன்பு பாராட்ட
நவிலும் வரிசையில்
நானும் இருக்கிறேன் ........
நட்பை பகிர வந்த
நங்கைக்கு
நன்றியும் வாழ்த்துக்களும்.................

Comments