சகோதரன்

கண்ணிமையாய் இருந்தாலும்
கண்ணீராய் இருந்தாலும் உன்
மைவிழியை
மயில்விழியை காப்பவன்
இந்த அடியவன்
உன் அன்பு சகோதரன்.....

Comments