முறையீடு

இனிய நாளுக்காய் ஏங்கிடும்
இனியவள் உனக்காக
இந்நாள் முதலாவது
இயலாமை நீங்கி
இனிமையும்
இன்பமும்
இனிய சகோதரியின் வாழ்வில்
இன்றியமைதாகிட
இறைவனிடம் முறை இடுகிறேன்

Comments