முகவரி தேடி?

முகநூல் துணைகொண்டு
முகவுரை எழுத துடிக்கும்
விண் முகிலே!
பெண் மயிலே!
முகவுரையும்,உன் முகவரியும்
கிடைக்குமெனில்
பேருரை நிகழ்த்திடலாம்
எதிர்காலம் பற்றி.

Comments