அன்பு நிச்சயம்

அன்பு பற்றி என்
அன்பான சகோதரி
அன்பாய் முழு நீள கவிதை
அழகாய் பதிப்பிட
அதற்கு அன்பால் பாராட்டி
அவள்பால் கொண்ட
அன்பின் அடையாளமாக
அன்பு கட்டளை ஒன்று
அன்பாக பேசி
அன்பொழுக நடப்பாயெனில்
அன்பு நிலைப்பது நிச்சயம் ........
அன்பே உருவான உன்னிடம்
அன்பு வேண்டி காத்திருக்கும்
அன்பு சகோதரன்

Comments