வெற்றி நிச்சயம்

பாத்திரங்கள் வெற்றியின்
சூத்திரம் பெற
ஆத்திரமின்றி ஒவ்வொரு
மாத்திரமும் சிந்தனையில்
மூழ்கி தன்
கைத்திறம் கொன்டு
உழைப்பார்களெனில்
வெற்றி நிச்சயம்.!

Comments