ஈர்ப்பு

வாசம் வீசும் அத்தனை பூவிலும்
சிறந்த பூ.. முல்லை பூ!
அதை காட்டிலும் தனி சிறப்பு
ஆசையாய் நீ பதிக்கும்
உன்னிதழ் பதிப்பில் இனிப்பு, கசப்பு,
புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பென
அறுசுவையும் கலந்ததாலேயே
அதன் மேல் பெருமதிப்பு!
நியூட்டனின் கண்டுபிடிப்பான 
புவிஈர்ப்பை போல் 
உன்னிதழ் மீது பெரும் ஈர்ப்பு......!!

Comments