பணியில் ஏற்றம் பெரும் வேளையில்
ஏற்பட்ட ஏமாற்றத்தில்
மனதில் சிறு தடுமாற்றம்?
தடைகள் பல கடந்தால்
மாற்றம் வரும்!
நலதொரு ஏற்றம் வரும்!
என தெரிந்தும்
ஏமாற்றம் தந்த தடுமாற்றத்தில்
மனம் எதிலும் லயிக்காமல்
குற்றம் இழைத்தவன் போல்
கலக்கத்திலேயே நான்???

Comments