இணைய நட்பு

இணை நட்பை போல்
இனையில்லா இணைய நட்பை!
பனைபோல் பண்பு நிறைந்த நட்பை!
இனையத்தின் வாயிலாக
இனைத்திட நினைத்தும்
இனைய உனக்கு
ஈடுபாடில்லாததால்
இன்று வரை நம் நட்பு
இனையாத் தண்டவாளங்கள் ஆகவே....?

Comments