அரவனைப்பு




தாயின் அனைப்பிலுள்ள அன்பு பரிவு
தந்தையின் அனைப்பிலுள்ள அன்பு பாசம்
தாத்தாவின் அனைப்பிலுள்ள அன்பு  கருனை
பாட்டியின் அனைப்பிலுள்ள அன்பு இரக்கம்
தமையனின் அனைப்பிலுள்ள அன்பு அரன்
தமக்கையின் அனைப்பிலுள்ள அன்பு  அக்கறை
தம்பியின் அனைப்பிலுள்ள அன்பு பற்று
தங்கை அரவனைப்பிலுள்ள அன்பு ஈர்ப்பு
அத்தானின் அனைப்பிலுள்ள அன்பு விருப்பு
அத்தையின் அனைப்பிலுள்ள அன்பு நெருக்கம்
மகனின் அனைப்பிலுள்ள அன்பு பிரியம் 
மகளின் அனைப்பிலுள்ள அன்பு உணர்வு
குழந்தையின் அனைப்பிலுள்ள அன்பு வாஞ்சை
நண்பர்களின் அனைப்பிலுள்ள அன்பு நேயம்
ஆண்பெண் அனைப்பிலுள்ள அன்பு  காதல்
காதலர்கள் அனைப்பிலுள்ள அன்பு ஆசை
தம்பதியர் அனைப்பில் 
அன்பு எல்லாம் கலந்து காமமாகிறது..!

Comments