அவளின் தவிப்பு

உனக்கு மட்டுமே இழப்பென 
உரைப்பவனே உனக்குள் எண்ணி பார் 
உண்மையான இழப்பு அவளுக்கும் 
உன்னை இழந்துவிட்டதை நினைத்து வருந்தி 
உன்னையே நெஞ்சில் சுமந்து வாழ்கிறாளே
உன்னையும் மறக்க முடியாமல்  
உற்றவனோடும் வாழ முடியாமல்  தவிக்கும் 
உன்னவள் படும் பாடு 
உனக்கெப்பெடி புரியும்.....!!

Comments